10,11,12th Revision Question 2025
- Join Our WhatsApp Channel - Get All subjects Materials your WhatsApp - Join Now
- 12th half yearly Question paper 2024 & Important questions
- 6th Half yearly Question paper 2024 & Important questions
- 8th Half yearly Question paper 2024 & Important questions
- 10th Half Yearly exam Question paper 2024 & Important questions
- 9th Half yearly Question paper 2024 & Important questions
- 6th Quarterly Exam Question paper 2024 & Important questions
- 10th Public Exam Question paper 2025 & Important questions
- 9th Quarterly Question 2024
- 8th Quarterly Question 2024
- 6th Term 1 Quarterly Question Paper 2024
- 11th Quarterly Question Paper 2024
நான் விரும்பும் கவிஞர் - கட்டுரை - Naan Virumbum kavingar katturai - 8th tamil
நான் விரும்பும் கவிஞர் - கட்டுரை .
8th tamil unit 1 Tamil essay - Naan virumbum kavingar - katturai also Read 8th tamil All units Book back Question and answers
நான் விரும்பும் கவிஞர் – பாவேந்தர் பாரதிதாசன்
முன்னுரை :
- எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என முழங்கும் காலம் இக்காலம். இந்த முழக்கத்திற்கு – மூலமாக இருந்த பெருமக்களுள் பாவேந்தர் பாரதிதாசனார் குறிப்பிடத்தக்கவர். இவரே நான் விரும்பும் கவிஞர் ஆவார்.
பிறப்பும் இளமையும் :
- கனகசுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசனார் 29.04.1891-இல் கனகசபை – இலக்குமி அம்மையாருக்கு மகனாய்ப் புதுச்சேரியில் பிறந்தார். இளமையில் தமிழாசிரியராய் அமர்ந்தார். மகாகவி பாரதியாரிடம் கொண்ட அன்பால் தம் பெயரைப் பாரதிதாசன் என வைத்துக் கொண்டார்.
தமிழ்ப்பற்று :
‘தமிழுக்கும் அழுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’
- போன்ற கவிதை வரிகள் பாரதிதாசனின் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துவன. தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்’ என முழங்கினார். தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை ‘ என வருந்தினார்.
கவிச்சுவை :
- இயற்கையில் ஈடுபாடு மிக்க பாவேந்தரின் கவிதைகள் கருத்தாழமும் கற்பனைச் சுவையும் கொண்டு கற்போரைக் களிப்புறச் செய்பவை. ‘நீலவான் ஆடைக்குள் உடல் மறைந்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை’ எத்தனை அழகான கற்பனை!. இது இவரின் கவிச்சுவைக்குச் சான்று.
சமுதாயப் பார்வை:
- ‘சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே’ எனச் சாதி வெறியைச் சாடினார்.
‘எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான
இடம் நோக்கி நடக்கின்ற திந்த வையம்’
- என்ற பொதுவுடைமைக் கருத்துக்குச் சொந்தக்காரர் பாவேந்தர்.
முடிவுரை :
- உடல்வளமும் , உளத்திடமும், உண்மை உரைக்கும் பண்பும், நேர்மையும், மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்ட பாவேந்தரின் கனவுகளை நனவாக்குவதே நமது கடமை.
3 Comments:
super. its so good and shot.thank u
this was so amazing and short .thank you for making it easy
10th,11th,12th Public Ex 2025 - Coutown
Popular posts.
- 8th All subjects - Half Yearly Question paper 2024 - 2025
- 9th All subjects - Half Yearly Question paper 2024 - 2025 , Model, Original
- 10th All Subjects - Half Yearly Question Paper 2024 - 2025 | Important Model ,Answer Key
- 8th Half yearly Exam - Question Papers & Answer Keys 2023-2024
- 12th All subjects - HalfYearly Question Paper 2024
- 6th Standard - Term 2 ( Half yearly ) Question Papers 2024 and Answers Keys Download
- 10th English Half yearly Question Paper 2024 - Answer key
GREEN TAMIL
- _Multi DropDown
- __DropDown 1
- __DropDown 2
- __DropDown 3
- _ShortCodes
- _Error Page
- Documentation
8 ஆம் வகுப்பு தமிழ் - இயல் 1 , கட்டுரை - நான் விரும்பும் கவிஞர் - பாரதிதாசன் / 8th TAMIL - EYAL 1 - KATTURAI - NAN VIRUMPUM KAVIGNAR - BHARATHITHASAN
எட்டாம் வகுப்பு - தமிழ்
இயல் - 1 , கட்டுரை
நான் விரும்பும் கவிஞர்
பாவேந்தர் பாரதிதாசன்
குறிப்புச் சட்டம்
* முன்னுரை
* பிறப்பும் இளமையும்
* மொழிப்பற்று
* நாட்டுப்பற்று
* தொழில் வளம்
* முடிவுரை
முன்னுரை:
தமிழ்மொழியையும், தமிழ்நாட்டையும் தம் இருகண்களாகக் கருதி உழைத்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே நான் விரும்பும் கவிஞர் ஆவார். தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் தொண்டு செய்வதே தனது தொண்டாகக் கொண்ட புரட்சிக் கவிஞரானார்.
பிறப்பும் இளமையும் :
பாரதிதாசன் புதுச்சேரியில் கனகசபை - இலக்குமி இணையருக்கு 29.4.1891 அன்று பிறந்தார். பாரதியின் மேல் கொண்ட பற்றால் தம்பெயரைப் பாரதிதாசன் (சுப்புரத்தினம்) என மாற்றிக்கொண்டார். குடும்பவிளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு போன்ற நூல்களைப் படைத்துள்ளார்.
மொழிப்பற்று :
"தமிழுக்கு அழுதென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" எனத் தமிழைத் தம் உயிராகக் கருதி ஆழ்ந்த பற்றும் புலமையும் கொண்டார். தமிழ் மொழியின் இனிமையைச் சுவைத்த அவர் தமிழை அமுது எனக் கூறுகிறார். மண்ணும் விண்ணும் தோன்றிய மூத்த மொழி எனத் தமிழ்மொழியின் தொன்மையை உலகறியப் பேசுகிறார்.
நாட்டுப்பற்று :
மொழிப்பற்றோடு நாட்டுப் பற்றும் மிக்க அவர். தமிழகத்தில் நிலவிய சாதி, மூடநம்பிக்கை, பெண்ணடிமை. உழைப்பவர்களின் துயரம் ஆகியவற்றைத் தம் கவிதைகளால் சாடியதோடு மட்டுமன்று அவற்றை நீக்கவும் அரும்பாடுபட்டார்.
தொழில் வளம் :
நாட்டில் தொழில் வளம் பெருக வேண்டும். தொழிலாளர் நிலை உயரவேண்டும். எனவே "புதியதோர் உலகம் செய்வோம். கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்" என்று தம் கவிதையால் புது உலகைப் படைக்க விரும்பினார்.
முடிவுரை:
தம் கவிதைத்திறத்தால் நாட்டுமக்களின் இதயத்தே நல்லறிவுமூட்டிமானமுள்ள தமிழர்களாக மக்கள் வாழ்ந்திடச் செய்தவர். சாதியாலும் மதத்தாலும் பிரிந்த மக்களை ஒன்றுபடுத்தி ஓரினமாக வாழவைத்த கவிஞரே நான் விரும்பும் பாரதிதாசன் ஆவார்.
Post a Comment
15 comments.
Thank you 😀
One spelling mistake is done
Mother fker
Useful to 8th class students thankyou for your help
Thank you For you terrible asshole shitty motherfucket katturai my mom made me write this for 3 hrs YALL ARE STUPIDS MOTHER FUCKERS
It’s isn’t even that long-
Thank you 👍
- 10 அறிவியல் வினாத்தாள்
- 10 ஆங்கிலம் வினாத்தாள்
- 10 கணிதம் வினாத்தாள்
- 10 கற்றல் கையேடுகள்
- 10 சமூக அறிவியல் வினாத்தாள்
- 10 தமிழ் இயங்கலைத்தேர்வு
- 10 தமிழ் பவர் பாயிண்ட்
- 10 தமிழ் வினாத்தாள்
- 11 அரசியல் அறிவியல்
- 11 ஆங்கிலம் வினாத்தாள்
- 11 இயற்பியல் வினாத்தாள்
- 11 உயிரியல் வினாத்தாள்
- 11 கணக்குப்பதிவியல்
- 11 கணிதம் வினாத்தாள்
- 11 கணினி அறிவியல் வினாத்தாள்
- 11 தமிழ் - திறனறித்தேர்வு வினாத்தாள்
- 11 தமிழ் வினாத்தாள்
- 11 பொருளியல்
- 11 வரலாறு
- 11 வேதியியல் வினாத்தாள்
- 11 வேலைவாய்ப்புத்திறன்கள்
- 11கணினி பயன்பாடு வினாத்தாள்
- 12 அரசியல் அறிவியல் வினாத்தாள்
- 12 ஆங்கிலம் வினாத்தாள்
- 12 இயற்பியல் வினாத்தாள்
- 12 உயிரியல் வினாத்தாள்
- 12 கணக்குப் பதிவியல்
- 12 கணிதம் வினாத்தாள்
- 12 கணினி அறிவியல் வினாத்தாள்
- 12 கணினி தொழில் நுட்பம் வினாத்தாள்
- 12 கணினிப் பயன்பாடு
- 12 தமிழ் வினாத்தாள்
- 12 வேதியியல் வினாத்தாள்
- 6 அறிவியல் வினாத்தாள்
- 6 ஆங்கிலம் வினாத்தாள்
- 6 கணிதம் வினாத்தாள்
- 6 சமூக அறிவியல் வினாத்தாள்
- 6 தமிழ் வினாத்தாள்
- 7 கணிதம் வினாத்தாள்
- 7 அறிவியல் வினாத்தாள்
- 7 ஆங்கிலம் வினாத்தாள்
- 7 சமூக அறிவியல் வினாத்தாள்
- 7 தமிழ் வினாத்தாள்
- 8 அறிவியல் வினாத்தாள்
- 8 ஆங்கிலம் வினாத்தாள்
- 8 கணிதம் வினாத்தாள்
- 8 சமூக அறிவியல் வினாத்தாள்
- 8 தமிழ் ஆன்லைன் தேர்வு
- 8 தமிழ் வினாத்தாள்
- 9 அறிவியல் வினாத்தாள்
- 9 ஆங்கிலம் வினாத்தாள்
- 9 கணிதம் வினாத்தாள்
- 9 சமூக அறிவியல் வினாத்தாள்
- 9 தமிழ் பவர் பாயிண்ட்
- 9 தமிழ் வினாத்தாள்
- DEPORTMENTAL EXAM - QUESTION PAPERS
- TNPSC - GROUP 4 - ONLINE TEST
- TNPSC ANSWER
- TNPSC ONLINE TEST
- அறிவிப்பு
- உ.வே.சா - என் சரித்திரம்
- உடற்கல்வி வினாத்தாள்
- எண்ணும் எழுத்தும்
- ஓவியம்
- ஓவியம் வரையலாம்
- கட்டுரை
- கவிதை போட்டி
- சஹானா கவிதைகள்
- சிலப்பதிகாரம் உரைத்தொடர்.
- சிறப்பு தினங்கள்
- சிறுவர் இசைப்பாடல்கள்.
- ஞாயிறு நாட்டு நடப்பு - ஆன்லைன் தேர்வு இணைப்பு
- தமிழ் - இயங்கலைத் தேர்வு ( On line Test )
- தமிழ் வளர்த்த சான்றோர்கள்
- தமிழ்ச்சான்றோர்
- நீட் தேர்வில் வெற்றி
- படித்ததில் பிடித்தது
- பாபு - சிறுகதைகள்
- பாபு - பள்ளி விழாக்கள்
- பாபு - வில்லுப்பாட்டு
- மகளிர் தினம்
- மாணவர்களின் படைப்புகள்
- மு. மகேந்திர பாபு ஹைக்கூ கவிதைகள்
- மு.மகேந்திர பாபு
- மு.மகேந்திர பாபு - இசைப்பாடல்கள்.
- மு.மகேந்திர பாபு - இந்து தமிழ் கட்டுரைகள்
- மு.மகேந்திர பாபு - கட்டுரை
- மு.மகேந்திர பாபு - கவிதைகள்
- மு.மகேந்திர பாபு - காதல் கவிதைகள்
- மு.மகேந்திர பாபு - கிராமத்து நினைவுகள்
- மு.மகேந்திர பாபு - சிறுகதை
- மு.மகேந்திர பாபு - சிறுவர் பாடல்கள்
- மு.மகேந்திர பாபு - ஹைக்கூ 2
- மூன்றாவது கவிதை நூல்
- லிமரைக்கூ கவிதைகள் - மு.மகேந்திர பாபு
- வகுப்பு 11 உயிரியல்
- வகுப்பு 12 தமிழ்
- வகுப்பு 6 அறிவியல்
- வகுப்பு 10 Online தேர்வு
- வகுப்பு 10 அறிவியல்
- வகுப்பு 10 ஆங்கிலம்
- வகுப்பு 10 கணிதம்
- வகுப்பு 10 சமூக அறிவியல்
- வகுப்பு 10 தமிழ்
- வகுப்பு 11 Online தேர்வு
- வகுப்பு 11 ஆங்கிலம்
- வகுப்பு 11 இயற்பியல்
- வகுப்பு 11 கணிதம்
- வகுப்பு 11 கணினி
- வகுப்பு 11 தமிழ்
- வகுப்பு 11 வணிகவியல்
- வகுப்பு 11 வேதியியல்
- வகுப்பு 11பொருளாதாரம்
- வகுப்பு 12 வேதியியல்
- வகுப்பு 12 ஆங்கிலம்
- வகுப்பு 12 இயற்பியல்
- வகுப்பு 12 உயிரியல்
- வகுப்பு 12 கணிதம்
- வகுப்பு 12 கணினி
- வகுப்பு 12 பொருளாதாரம்
- வகுப்பு 12 வணிகவியல்
- வகுப்பு 6 Online தேர்வு
- வகுப்பு 6 ஆங்கிலம்
- வகுப்பு 6 கணக்கு
- வகுப்பு 6 கணிதம் வினாத்தாள்
- வகுப்பு 6 சமூக அறிவியல்
- வகுப்பு 6 தமிழ்
- வகுப்பு 7 சமூக அறிவியல்
- வகுப்பு 7 Online தேர்வு
- வகுப்பு 7 அறிவியல்
- வகுப்பு 7 ஆங்கிலம்
- வகுப்பு 7 கணக்கு
- வகுப்பு 7 தமிழ்
- வகுப்பு 8 Online தேர்வு
- வகுப்பு 8 அறிவியல்
- வகுப்பு 8 ஆங்கிலம்
- வகுப்பு 8 கணக்கு
- வகுப்பு 8 சமூக அறிவியல்
- வகுப்பு 8 தமிழ்
- வகுப்பு 9 Online தேர்வு
- வகுப்பு 9 அறிவியல்
- வகுப்பு 9 ஆங்கிலம்
- வகுப்பு 9 கணக்கு
- வகுப்பு 9 சமூக அறிவியல்
- வகுப்பு 9 தமிழ்
- வகுப்பு 9 தமிழ் Online தேர்வு
- வகுப்பு12 Online தேர்வு
- வேளாண் அறிவியல்
Popular Posts
பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - பாடப்பகுதி வினாக்களும் , விடைகளும் ( முழுமையும் ) / 10 TAMIL - IYAL - 1 BOOK BACK QUESTION & ANSWER
பத்தாம் வகுப்பு - தமிழ் இயல் - 1 , 2 , 3 - நெடுவினா / 10th tamil eyal 1,2,3 neduvinakkal & answers
9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 , தொடர் இலக்கணம் - இயங்கலைத் தேர்வு - வினா & விடை / 9th TAMIL - EYAL 1 - THODAR ILAKKANAM - ONLINE TEST - QUESTION & ANSWER
9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 , உயிருக்கு வேர் - நயம் பாராட்டுக / 9th TAMIL - EYAL 2 . NAYAM PAARATTUKA
9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 , நயம் பாராட்டுக / 9th TAMIL - EYAL 4 - MOZHIYAI AALVOM - NAYAM PAARATTUKA
பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - இயற்கை - உயிரின் ஓசை - திறன் அறிவோம் ! - பாடப்பகுதி வினாக்களும் , விடைகளும்.
10 ஆம் வகுப்பு - தமிழ் - இலக்கணக் குறிப்புகள் - பகுதி - 1 எளிய விளக்கம் / 10th TAMIL ELAKKANAK KURIPPUKAL - PART - 1
9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 , உள்ளத்தின் சீர் - மொழியை ஆள்வோம் - வினா & விடை / 9th TAMIL - EYAL 3 - MOZHIYAI AALVOM - QUESTION & ANSWER
10 ஆம் வகுப்பு - தமிழ் - முதல் திருப்புதல் தேர்வு - வினாக்களும் விடைகளும் - பிப்ரவரி 2022 /10th TAMIL - FIRST REVISION - QUESTION & ANSWERS
அகவிருள் அகற்றும் ஆசிரியர்களையும் அன்புச் செல்வங்களாம் மாணவர்களையும் இணைக்கும் கல்விப்பாலம்
Footer Menu Widget
Contact form.
- _சிறுவர் கவி மலர் - 03 (2004)
- மாணவர் கற்றல்
- கட்டுரைப்பகுதி
- தமிழ்
- _தொழில்நுட்பம்
- _ஆரோக்கியம்
- _கதைகள்
- __இராமாயணம்
- __விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள்
- _வரலாறு
- _ஆன்மிகம்
- _Technology
- நான் விரும்பும் பெரியார்
இங்கு எமது மாணவர்கள் பதிவு செய்த கட்டுரைகள் உள்ளன அவர்களின் கட்டுரைகளினை சரிபார்த்து புள்ளிகள் வழங்கி உள்ளோம்
நான் விரும்பும் பெரியவரான சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். (06/06)
நான் விரும்பும் பெரியார் திருவள்ளுவர் கட்டுரை
1.நான் விரும்பும் பெரியார் அப்துல்கலாம் ஆவார்.
2.சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து இந்திய ஜனாதிபதியானவர்தான் அப்துல்கலாம்.
3.1980ம் ஆண்டு SLV-111 ரொக்கட்டைப் பயன்படுத்தி ரோகினி என்ற துணை கோளை வெற்றிகரமாக ஏவச் செய்தார்.
4.திருச்சி புனித ஜோசெப் கல்லூரியில் இயற்பியல் கல்வி கற்று இளங்கலைப் பட்டத்தை பெற்றார். (06/06)
(s..mithusha)
நான் விரும்பும் பெரியவரான சின்னச்சுவாமி சுப்பிரமணியப் பாரதியார் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர்,பத்திரிக்கையாசிரியர்,சமூக திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுக்களின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர்.இவர் சின்னச்சுவாமி ஐயனாருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு எட்டையபுரம் எனும் ஊரில் பிறந்தார்.பாரதியாரின் இலக்கியப் பணியில் மீசைக்கவிஞன், முண்டாசு கவிஞன் என்னும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். (06/06)
(M.F. Saimah)
நான் விரும்பும் பெரியார் கருணையின் உறைவிடமான அன்னை தெரேசா அவர்களாவார்.
இவர் பிறர் மீது அளவற்ற கருணையும் எல்லையில்லா அன்பும் கொண்டவர்.
இவர் 45 வருடங்களுக்கு மேலாக அநாதைகளுக்கும் , ஏழை எளியோர்களுக்கும் இறக்கும் தருவாயில் இருப்போர்க்கும் தொண்டாற்றினார். (06/06)
(M.A.M.Amhar)
நான் விரும்பும் பெரியார் ஈழ நாடு பெற்றெடுத்த பெரியார் சேர். பொன் இராமநாதனும் ஒருவர். அவரே நான் விரும்பும் பெரியார். இவர் யாழ்,மாவட்டத்தில் மானிப்பாய் எனும்மிடத்தில் பிறந்தார். தமது கல்வியை கொழும்பு நகரில் கற்றார். *இலங்கை ஆட்சிமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார். தம் வாழ்நாள் முழுவதும் சமய வளர்ச்சிக்காகவும்,தமிழ் இனத்தின் நல்வாழ்வுக்காகவும் அரும்பாடுபட்டார். (06/06)
(s.riththes)
நான் விரும்பும் பெரியார் நான் விரும்பும் பெரியார் விவேகானந்தர் அவர் 1867 ஐனவரி 12 ம் நாள் கல்கத்தாவில் பிறந்தார். இவரது இயற்கை பெயர் நரேந்திரநாத தத்தர்.இவரது தந்தையின் பெயர் விசுவநாத தத்தர்.தாயின் பெயர் புவனேசுவரி. இவர் ஆங்கிலக் கல்வி பயின்று கல்லூரி பட்டம் பெற்றார். இளமையிலேயே இவர் அறிவாற்றலும் தியானம் செய்யும் பழக்கமும் உடையவராக இருந்தார். (06/06)
- இலங்கையின் அவசர தொலைபேசி எண்கள்
- ஓசோன் விழிப்புணர்வு கட்டுரை(Ozone Awareness Essay)
- ஈமெயில் மார்க்கெட்டிங் என்றால் என்ன ?
- வேப்பமரத்தின் பயன்கள்(Neem Tree)
(சசிராஐ் விதுர்சா)
நான் விரும்பும் பெரியார்.
1)நான் விரும்பும் பெரியாரின் பெயர் ஆறுமுக நாவலர் ஆகும்.
2)அவர் யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தப்பிள்ளை,சிவகாமி அம்மையருக்கு மகனாகப் பிறந்தார்.
3) இவர் சைவநெறி தழைத்தோங்கவும் தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பங்காற்றியவர்.
4)இவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் "நாவலர்" என்ற பட்டத்தை வழங்கியது. (06/06)
திருவள்ளுவர் தமிழ் புலவர்களுள் ஒருவராவார். இவர் திருக்குறள் என்னும் நூலை இயற்றியுள்ளார். திருக்குறள் 1330 குறட்பாக்களைக் கொண்டது. 133 அதிகாரங்களை உடையது.vஒரு அதிகாரத்தில் பத்து பாக்கள் உள்ளன.vஅறத்துப்பால்.பொருட்பால்.காமத்துப்பால் எனும் முப்பால் கொண்ட நூலாகும்.vதிருவள்ளுவர் தமிழ்நாட்டில் உள்ள மயிலாப்பூரில் வாழ்ந்தவராவார். இவரது கருத்துக்கள் உலக மக்கள் அனைவருக்கும் ஏற்றதாகும். திருவள்ளுவரின் திருக்குறள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் மக்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இவரை செந்நாப்போதர்.வள்ளுவர்.பொய்யா மொழிப்புலவர்.ஐயன் என்றெல்லாம் அழைப்பர். "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதியார் பாடியுள்ளார்." (06/06)
(V.S.Srimitha)
நான் விரும்பும் பெரியார். நான் விரும்பும் பெரியார் ஏ.ஜே. அப்துல் கலாம் அவர்கள். இவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியாக பணியாற்றினார். இவர் பல தத்துவம் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். தனது வாழ்நாளை மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். (06/06)
Post a Comment
அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்
Contact Form
- தமிழ்நாடு
- கடிதம்
- கட்டுரை
- ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்
நான் விரும்பும் நூல் கட்டுரை
நான் விரும்பும் நூல் திருக்குறள் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
நான் விரும்பும் நூல் திருக்குறள்
குறிப்புச்சட்டம்:
- முன்னுரை
- திருக்குறளின் அமைப்பும் பெருமையும்
- உலகப் பொதுமறை
- கருத்துக் களஞ்சியம்
- முடிவுரை
முன்னுரை :
திருக்குறளின் அமைப்பும் பெருமையும் :, உலகப் பொதுமறை :, கருத்துக் களஞ்சியம் :, முடிவுரை :.
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் - இடைக்காடர்
Post a Comment
Contact form.
பாரதியார் கட்டுரை | Bharathiyar Katturai in Tamil
பாரதியார் பற்றிய கட்டுரை
நம் மக்கள் ஆங்கிலேயரிடம் அடிமைபட்டிருந்த காலத்தில் மக்களின் அறியாமையை போக்குவதற்காகவும், விடுதலை உணர்வை வளர்ப்பதற்காகவும் அரும்பாடுபட்ட பல தேச தலைவர்களில் மகாகவி பாரதியும் ஒருவர் ஆவார். அப்படிப்பட்ட மகாகவியின் தேசப்பற்றை தான் நாம் இன்றைய பதிவில் கட்டுரை வடிவில் பார்க்க போகிறோம்.
சுப்பிரமணிய பாரதியார் பற்றி தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பலவற்றில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வாழ்ந்தவர். இவரை பற்றி நாம் பாடப்புத்தகங்களில் படித்து இருப்போம். குறிப்பாக பாரதியார் கவிதைகள் பலவற்றை படித்து இருப்போம். இப்போது, இந்த பதிவின் வாயிலாக பாரதியாரை பற்றி கட்டுரை வடிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழுக்கு தொண்டாற்றிய பல போராட்ட வீரர்களில் பாரதி தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துள்ளார் என்றே கூறலாம். இவர் சுதந்திர போராட்ட வீரர், கவிஞர் மற்றும் பெண் விடுதலைக்காக போராடியவர் என்று இவரின் பணிகள் தமிழ்நாட்டில் எண்ணிலடங்காதது.
பாரதியார் பற்றிய கட்டுரை:
- பாரதியார் திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் டிசம்பர் மாதம் 11-ம் தேதி 1882-ம் ஆண்டு சின்னசாமி மற்றும் இலட்சுமி அம்மாளுக்கும் பிறந்தவர் ஆவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியம் என்பதாகும். பிள்ளை பருவத்திலேயே இவருக்கு கவிதை எழுதுவதில் ஆர்வம் மிகுந்து இருந்தது. 11-ம் வயதில் இவரது கவி திறமையால் எட்டயபுர மன்னனின் பாராட்டை பெற்றார். மேலும் இவருக்கு சுப்பிரமணிய பாரதி என்ற புனை பெயர் கிடைத்தது.
- இவர் 15-ம் வயதில் செல்லம்மா என்பவரை மணந்தார். பிறகு தன் அத்தை ஊரான வாரணாசியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கல்வி பயின்று தேர்ச்சி பெற்றார். அங்கு தான் தலைப்பாகை அணியும் பழக்கம் உருவானது.
- இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளி, புதுமைக் கவிஞர், தேசியக் கவி, மகாகவி என பல சிறப்பு பெயர்களை உடையவர்.
பாரதியார் பற்றி கட்டுரை – மகாகவியின் படைப்புகள்:
- கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற பல கவிதைகளை இயற்றியுள்ளார். மேலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே- என்ற பாடல் மூலம் இந்திய மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டினார்.
- பகவத்கீதையை தமிழில் மொழிபெயர்த்த பெருமை இவரையே சாரும். மேலும் எட்டயபுரத்தில் அரசவை கவிஞராக இருந்த போது இவரது பாடல்கள் 1903-ல் நூல்களாக வெளிவர ஆரம்பித்தன.
- பின் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தார். பின் மக்கள் பத்திரிக்கையில் வரும் செய்திகள் அனைத்தையும் நம்பி அறியாமையில் இருந்த போது சுதேச மித்திரன் எனும் பத்திரிக்கை மூலம் மக்களின் அறியாமையை நீக்கினார்.
- பல மொழிகளில் கைதேர்ந்தவராக பாரதி இருந்த போதிலும் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழின் சிறப்பை எடுத்துரைத்தவர்.
பெண் சுதந்திரம் – Bharathiyar Katturai in Tamil
- ஆணாதிக்கம் அதிகமாக இருந்தபோது பெண் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டவர். அதாவது பெண்கள் படிக்கக்கூடாது, குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமைகள் போன்றவற்றிற்காக பெண்கள் விடுதலை கும்மி எனும் நூலை இயற்றி அதில்
- “ ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார் ” என்று பாடியவர்.
- அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட மாந்தர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக “ வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்ற வரிகள் மூலம் தனது கருத்தை வெளியிட்டவர்.
- இனப் பாகுபாடு, மத பாகுபாடு மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றிற்காக குரல் கொடுத்தவர் பாரதி ஆவார்.
1921-ம் ஆ ண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி மரணமடைந்தார். தன் தேசத்தையும் தமிழையும் உயிருக்கு இணையாக நேசித்தவர் மகாகவி பாரதி. பாரதி மற்றும் பல தேசத்தலைவர்களின் வழியில் நாட்டையும் தமிழையும் காப்போம்.
உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு
ஹாக்கி விளையாட்டு கட்டுரை.!
இணையவழி விளையாட்டின் தீமைகள் கட்டுரை | Iniyavali Vilayatin Theemaigal Katturai In Tamil
நேர்மை பற்றிய கட்டுரை | Nermai Katturai in Tamil
ஒற்றுமையே உயர்வு கட்டுரை | Otrumaiye Uyarvu Katturai in Tamil
நட்பின் சிறப்பு கட்டுரை | Friendship Katturai in Tamil
பாரதியாரின் சிறப்புகள் .!
- Tamil Grammar
- 10th Questions
- Teaching Aids
தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Sunday, August 28, 2022
நான் விரும்பும் தலைவர் தமிழ்க்கட்டுரை வகுப்பு 6, 7 naan virumbum thalaivar tamil katturai essay 6th, 7th tamil pdf.
பதிவிறக்கு/DOWNLOAD
தமிழ்த்துகள்
- (Trust Examination) 2024-2025- ஆம் கல்வியாண்டிற்கான ஊரகத் திறனாய்வுத்தேர்வு விண்ணப்பங்கள் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்தல் Downloading and Uploading of Rural Aptitude Test Applications
- தமிழர் திருநாள் பொங்கல் விழா ஓவியம் வண்ணப்படம் ஓவியப் போட்டி Tamilar thirunal Village Pongal festival colour drawing picture competition உழவர் திருநாள் Uzhavar thirunal
- எட்டாம் வகுப்பு கணக்கு முதல் இடைப்பருவத் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2024 VIII 8TH MATHS FIRST MID TERM EXAM QUESTION PAPER TAMIL MEDIUM VIRUDHUNAGAR DISTRICT 2024
- கலைத் திருவிழா மாநில அளவிலான போட்டிகள் விவரம் டிசம்பர் 2024 KALAI THIRUVILA STATE COMPETITION DETAILS 2024
Blog Archive
- ► December (174)
- ► November (166)
- ► October (154)
- ► September (226)
- ► August (134)
- ► July (116)
- ► June (101)
- ► May (82)
- ► April (101)
- ► March (105)
- ► February (105)
- ► January (162)
- ► December (144)
- ► November (145)
- ► October (127)
- ► September (127)
- ► August (180)
- ► July (109)
- ► June (77)
- ► May (17)
- ► April (69)
- ► March (96)
- ► February (155)
- ► January (169)
- ► December (148)
- ► November (155)
- ► October (90)
- ► September (131)
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 எச்சம் மனவரைபடம் 8th ...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 3 வழக்கு மனவரைபட...
- ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 3 மொழி முதல் இறு...
- 7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 வழக...
- 6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 மொழ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிரி வின...
- காலாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 1 ஒன்பதாம் வகு...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 6 ...
- ஏழாம் வகுப்பு பருவம் 1 இயல் 3 விரிவானம் வ.உ.சிதம்ப...
- நான் விரும்பும் தலைவர் தமிழ்க்கட்டுரை வகுப்பு 6, 7...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிரி வினா...
- காலாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 1 பத்தாம் வகுப...
- ஆறாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல்கள் பருவம் 1 pdf...
- காலாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் பத்தாம் வகுப்ப...
- ஆறாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக வினாடி வினா இயல் ...
- முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பத்தாம் வகுப்பு தம...
- காலாண்டுத் தேர்வு பாடப்பகுதிகள் 10, 11, 12 QUARTER...
- புதிய நம்பிக்கை பத்தாம் வகுப்பு தமிழ் விரிவானம் 10...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 5 ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 4...
- தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு அரசு பொதுத்த...
- 6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 ஒளி...
- 7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 கப்...
- 6ஆம் வகுப்பு கணக்கு முதல் இடைப்பருவத்தேர்வு வினாத்...
- 7ஆம் வகுப்பு கணக்கு முதல் இடைப்பருவத்தேர்வு ஆங்கில...
- 8ஆம் வகுப்பு கணக்கு முதல் இடைப்பருவத்தேர்வு ஆங்கில...
- 9ஆம் வகுப்பு கணக்கு முதல் இடைப்பருவத்தேர்வு ஆங்கில...
- 7ஆம் வகுப்பு கணக்கு முதல் இடைப்பருவத்தேர்வு வினாத்...
- 8ஆம் வகுப்பு கணக்கு முதல் இடைப்பருவத்தேர்வு வினாத்...
- 9ஆம் வகுப்பு கணக்கு முதல் இடைப்பருவத்தேர்வு வினாத்...
- ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 3 ஒளி பிறந்தது ம...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 3 கப்பலோட்டிய தம...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 தலைக்குள் ஓர் உலகம் ம...
- ஏழாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக வினாடி வினா இயல் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு தென்...
- 9ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு தென்காச...
- திருவிளையாடற்புராணம் பத்தாம் வகுப்பு தமிழ் 10th ta...
- தலைக்குள் ஓர் உலகம் எட்டாம் வகுப்பு தமிழ் 8th tami...
- தமிழர் மருத்துவம் எட்டாம் வகுப்பு தமிழ் 8th tamil ...
- ஓ என் சமகாலத் தோழர்களே 9ஆம் வகுப்பு தமிழ் 9th tami...
- 9ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு ஈரோடு வ...
- தினசரி பாடத்திட்டம் ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி 6th...
- தினசரி பாடத்திட்டம் எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி 8...
- தினசரி பாடத்திட்டம் ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி ...
- தினசரி பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி 1...
- ஆறாம் வகுப்பு தமிழ் கணியனின் நண்பன் 6th tamil kani...
- திருவிளையாடற்புராணம் பத்தாம் வகுப்பு தமிழ் நெடுவின...
- 10ஆம் வகுப்பு மாதிரி பாடக்குறிப்பு தமிழ் ஆகஸ்ட் 22...
- 9ஆம் வகுப்பு மாதிரி பாடக்குறிப்பு தமிழ் ஆகஸ்ட் 22 ...
- 8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 தலை...
- பத்தாம் வகுப்பு தமிழ் - மாதாந்திரப் பாடத்திட்டம் 2...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் - மாதாந்திரப் பாடத்திட்டம் ...
- பரிபாடல் பத்தாம் வகுப்பு தமிழ் நெடுவினா விடை PARIP...
- 6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 கணி...
- 7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 தேச...
- 8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 தமி...
- ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 3 கணியனின் நண்பன...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 3 தேசியம் காத்த ...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 தமிழர் மருத்துவம் மனவ...
- 11ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு நெல்லை...
- கற்றல் விளைவுகள் எட்டாம் வகுப்பு தமிழ் PDF LEARNIN...
- கற்றல் விளைவுகள் ஏழாம் வகுப்பு தமிழ் PDF LEARNING ...
- கற்றல் விளைவுகள் ஆறாம் வகுப்பு தமிழ் PDF LEARNING ...
- வேலுநாச்சியார் - விடுதலைநாள் விழா உரை தமிழ்க் கட்ட...
- 10ஆம் வகுப்பு சமூகஅறிவியல் முதல் இடைப்பருவத்தேர்வு...
- 8ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு கோவை வி...
- 9ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு கோவை வி...
- 10ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு கோவை வ...
- 7ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு திருவார...
- 9ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு திருவார...
- 10ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு திருவா...
- மணிமேகலை ஒன்பதாம் வகுப்பு தமிழ் 9th tamil manimegalai
- வீரமங்கை வேலுநாச்சியார் தமிழ்க் கட்டுரை, பேச்சு pd...
- 10ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு கரூர் ...
- 10ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு ஈரோடு ...
- 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் முதல் இடைப்பருவத்தேர்வு...
- 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் முதல் இடைப்பருவத்தேர்வு...
- 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் முதல் இடைப்பருவத்தேர்வு...
- 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் முதல் இடைப்பருவத்தேர்வு...
- 6th English first mid term question paper virudhun...
- 7th English first mid term question paper virudhun...
- 8th English first mid term question paper virudhun...
- 9th English first mid term question paper virudhun...
- 8ஆம் வகுப்பு மாதிரி பாடக்குறிப்பு தமிழ் ஆகஸ்ட் 16 ...
- 9ஆம் வகுப்பு மாதிரி பாடக்குறிப்பு தமிழ் ஆகஸ்ட் 16 ...
- 10ஆம் வகுப்பு மாதிரி பாடக்குறிப்பு தமிழ் ஆகஸ்ட் 16...
- போதைப் பொருள் ஒழிப்போம்! மனித மாண்பைக் காப்போம்! த...
- போதைப் பொருள்களைத் தவிர்ப்போம்! வளமான எதிர்காலம் அ...
- போதையின் பாதை தவிர்! கல்விச்சாலையில் நிமிர்! தமிழ்...
- ► July (67)
- ► June (74)
- ► May (70)
- ► March (84)
- ► February (76)
- ► January (100)
- ► November (131)
- ► October (149)
- ► September (122)
- ► August (123)
- ► July (146)
- ► June (118)
- ► May (244)
- ► April (78)
- ► March (232)
- ► February (45)
- ► January (45)
- ► December (47)
- ► November (65)
- ► October (59)
- ► September (79)
- ► August (354)
- ► July (179)
- ► June (135)
- ► May (103)
- ► April (75)
- ► March (65)
- ► February (71)
- ► January (62)
- ► December (33)
- ► November (26)
- ► October (26)
- ► September (37)
- ► August (45)
- ► July (54)
- ► June (30)
- ► May (47)
- ► March (6)
- ► February (21)
- ► January (55)
- ► December (18)
- ► November (27)
- ► October (38)
- ► September (11)
- ► August (17)
- ► July (25)
- ► June (43)
- ► May (21)
பாரதியார் பற்றிய கட்டுரை | Bharathiyar Katturai In Tamil
பாரதியார் என்று அழைக்கப்படும் சுப்ரமணிய பாரதி, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இந்தியாவில் வாழ்ந்த ஒரு தமிழ் கவிஞர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். இவர் தமிழ் மொழியின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார், மேலும் இவர் பெரும்பாலும் “மகாகவி பாரதி” என்று குறிப்பிடப்படுகிறார், அதாவது “பாரதி மாபெரும் கவிஞர்”.
பாரதி டிசம்பர் 11, 1882 இல் இந்தியாவின் தமிழ்நாடு, எட்டயபுரத்தில் பிறந்தார். இவர் சமஸ்கிருத அறிஞர் சின்னசாமி சுப்ரமணிய ஐயர் மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோரின் மகன் ஆவார். சிறு வயதிலிருந்தே மொழி, இலக்கியம், கலைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டிய பாரதி, பதினொன்றாவது வயதிலேயே கவிதை, பாடல்கள் எழுதத் தொடங்கினார்.
Table of Contents
பாரதியார் பற்றிய குறிப்புகள்
பாரதியாரின் படைப்புகள் | Bharathiyar Katturai In Tamil
பாரதியாரின் படைப்புகள் இவரது சமகாலத்தவர்களிடமும், பிற்காலத்தவர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றன, மேலும் இவர் தமிழ் மொழியின் சிறந்த கவிஞர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். இவர் நவீன தமிழ் கவிதையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார், மேலும் இவரது படைப்புகள் தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
பாரதியாரின் படைப்புகள் தொடர்ந்து பரவலாக வாசிக்கப்படுவதற்கும் ரசிக்கப்படுவதற்கும் அவற்றின் பாடல் அழகும் உணர்ச்சித் தீவிரமும் ஒரு காரணம். இவரது கவிதைகள் சக்திவாய்ந்த கற்பனைகள், தெளிவான விளக்கங்கள் மற்றும் ஆழமான ஏக்கம் மற்றும் ஆர்வத்தால் வகைப்படுத்தப்படுகின்றன. இவரது பல படைப்புகள், துன்பங்களை எதிர்கொண்டாலும் கூட, நம்பிக்கை மற்றும் நம்பிக்கையுடன் கூடியவை.
பாரதியார் எழுதிய நூல்கள்
பாரதியாரின் படைப்புகள் மிகவும் உயர்வாகக் கருதப்படுவதற்கு மற்றொரு காரணம், அவருடைய காலத்தின் சமூக மற்றும் அரசியல் சூழலுக்கு அவை பொருத்தமாக இருப்பதுதான். இவரது வாழ்நாள் முழுவதும், பாரதியார் சுதந்திரம் மற்றும் சமூக நீதிக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்தார், மேலும் இவரது கவிதை இந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இவர் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக வலுவான வக்கீலாக இருந்தார், மேலும் இவர் தனது கவிதைகளை அநீதி மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக பேச ஒரு தளமாக பயன்படுத்தினார்.
பாரதி ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் இவரது வாழ்நாளில் ஒரு பெரிய படைப்பை உருவாக்கினார்.
- பாஞ்சாலி சபதம்
- குயில் பாட்டு
- வந்தே மாதரம்
- பாரதி அர்த்தத்தின் வளர்ச்சி
ஆகியவை இவரது மிகவும் பிரபலமான படைப்புகளில் சில. இவற்றில் பல படைப்புகள் இன்றும் தமிழகத்தில் பரவலாக வாசிக்கப்பட்டு ரசிக்கப்படுகின்றன, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பாரதியின் கவிதைகளும் பாடல்களும் அரசியல் மட்டுமன்றி ஆழமான உணர்வுப்பூர்வமாகவும் ஆன்மீகமாகவும் இருந்தன. இவர் காதல், இயற்கை மற்றும் உலகின் அழகு பற்றி எழுதினார், மேலும் இவரது படைப்புகள் பெரும்பாலும் வாழ்க்கையின் அதிசயங்களுக்கான ஆழ்ந்த மதிப்பீட்டைப் பிரதிபலிக்கின்றன. இவர் குறிப்பாக இந்து மதம் மற்றும் புராணங்களால் ஈர்க்கப்பட்டார், மேலும் இவரது பல கவிதைகள் ஆன்மீக கருப்பொருள்கள் மற்றும் உருவகங்களுடன் உட்செலுத்தப்பட்டன.
பாரதியார் பாடல்கள்/கவிதைகள் | Bharathiyar Katturai In Tamil
கவிதைகள் மற்றும் பாடல்கள் பெரும்பாலும் நல்ல கொள்கைகளை பிரதிபலித்தன. இவர் சமூக நீதி, பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் உரிமைகள் மற்றும் இந்திய தேசிய அடையாளத்தின் அவசியம் குறித்து விரிவாக எழுதினார்.
பாரதியாரின் எழுத்துக்கள் தமிழ்நாட்டின் கலாச்சார மற்றும் ஆன்மீக வாழ்விலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் காளி தேவியின் பக்தராக இருந்தார், மேலும் இவரது பல கவிதைகள் பக்தி மற்றும் ஆன்மீக அறிவொளியின் கருப்பொருள்களை ஆராய்கின்றன. இந்தக் கவிதைகள் இவரது மிக நெருக்கமான மற்றும் தனிப்பட்ட படைப்புகளாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை இவரது ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் ஆழத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகின்றன.
பாரதியார் தனது கவிதைகளுக்கு மேலதிகமாக, கட்டுரைகளை எழுதுவதில் ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தார், மேலும் இவர் தனது சமூக மற்றும் அரசியல் பார்வைகளை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த பகுதிகளைப் பயன்படுத்தினார். இவர் பெண்களின் உரிமைகளுக்காக ஆரம்பகால வழக்கறிஞராக இருந்தார், மேலும் பெண்களின் கல்வி பிரச்சினையை உரையாற்றிய இந்தியாவின் முதல் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இந்த தலைப்பில் இவரது படைப்புகள் பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியது, மேலும் இந்த பகுதியில் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்க உதவியது.
இவரது இலக்கிய வெற்றி இருந்தபோதிலும், பாரதியின் அரசியல் பார்வைகள் மற்றும் செயல்பாடுகள் இவரது பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகளின் இலக்காக ஆக்கியது, மேலும் இவர் 1908 இல் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர் இலங்கை உட்பட பல்வேறு இடங்களில் வாழ்ந்து, இறுதியாக பாண்டிச்சேரியில் குடியேறினார்.
பாரதியார் திருமண வாழ்க்கை
பாரதியார் என்று அழைக்கப்படும் சுப்ரமணிய பாரதி, விசாலாக்ஷி என்று அழைக்கப்படும் செல்லம்மாளை மணந்தார். இவர்களின் திருமணத்தின் சரியான தேதி தெரியவில்லை, ஆனால் இது 1900 களின் முற்பகுதியில் நடந்ததாக நம்பப்படுகிறது. செல்லம்மாள் ஒரு பணக்கார வணிகரின் மகள், பாரதியார் ஒரு கவிஞரும் எழுத்தாளரும் ஆவார், இவர் திருமணத்தின் போது பொருளாதார ரீதியாக சிரமப்பட்டார். கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், தம்பதியினருக்கு இடையே வலுவான பிணைப்பு இருந்தது, மேலும் செல்லம்மாள் பாரதியாருக்கு இவரது வாழ்நாள் முழுவதும் ஆதரவாக இருந்தார்.
பாரதியார் செல்லம்மாள் மீதான தனது அன்பையும் போற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் பல கவிதைகளை எழுதினார். இந்த கவிதைகள் இவரது தனிப்பட்ட மற்றும் நெருக்கமான படைப்புகளில் சிலவாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை தம்பதியினருக்கு இடையிலான உறவைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகின்றன.
ஒட்டுமொத்தமாக, பாரதியார் மற்றும் செல்லம்மாள் திருமணம் புகழ்பெற்ற கவிஞரின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும், மேலும் இவர்களின் உறவு காதல் மற்றும் பக்தியின் அடையாளமாக தமிழகத்தில் நினைவுகூரப்படுகிறது.
பாரதியாரின் சமூகப்பணிகள்
தமிழுக்குப் பங்களித்த பலருக்கு மத்தியில் பாரதியார் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். பெண்ணியம் போற்றும் மதிநுட்பத்தை அறத்தோடும் அடக்கத்தோடும் வளர்த்து, “பாடலின் மூலம் இந்த அறம் ஊட்டப்பட வேண்டும்” என்று உற்சாகத்துடன் பாடினார் மகாகவி பாரதியார்.
நிமிர்ந்த நடையும், முறுக்கு மீசையும், நிமிர்ந்த பார்வையும், எளிமையான தோற்றமும் கொண்ட பாரதியார், காலங்காலமாக கவிதையின் பாரம்பரிய பாணியை மாற்றி, புதிய கவிதைகளை பிறப்பித்த பாரதியார்.
பழங்கால மூடநம்பிக்கைகள், சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் தீண்டாமைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பாரதி, ஒடுக்குமுறை அமைப்புகளைத் தன் வார்த்தைகளால் உடைத்தார். எளிய கவிதைகளால் படிக்காத பாமர மக்களுக்கு நல்ல வார்த்தைகளை கொண்டு சென்ற கவிஞர் பாரதியார்.
பாரதியாரின் தமிழ்ப்பற்று
பாரதியார் பல இலக்கியங்களைக் கற்று அதைத் தழுவி பல அழகான கவிதைகளை நமக்குத் தந்தார். ஒளி நடையும், இலக்கிய நேர்த்தியும், பொருள் செறிவும் கொண்ட புதிய கவிதைகள் படித்துள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழுக்கு புதிய புதிய கவிதைகளை அறிமுகப்படுத்திய பெருமை பாரதியையே சாரும்.
எட்டயபுர நீதிமன்றத்தில் அரசவைக் கவிஞராகப் பணிபுரிந்து பல கவிதைகளை இயற்றினார் மற்றும் பகவத் கீதையை தமிழில் மொழிபெயர்துள்ளார். இவரது எழுத்துக்கள் முதன்முதலில் 1903 இல் வெளியிடப்பட்டன.
தமிழாசிரியராகப் மதுரை சேதுபதி பள்ளியில் பணியாற்றினார். பின்னாளில், சுதந்திரப் போராட்டத்தில் துடித்த பாரதி, அடிமைகளாக இருந்த பழங்குடி மக்களைத் தன் எழுத்துக்களால் மூலமாக கவர்ந்தார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்திய விடுதலைக்கான காரணத்திற்காக பாரதி ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் மற்றும் இவரது அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்த இவரது எழுத்தைப் பயன்படுத்தினார். இவர் தேசியவாதம், ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தின் வலுவான வக்கீலாக இருந்தார்.
பாரதியாரின் பெண் விடுதலை
பாரதி வாழ்ந்த காலத்தில் ஆணாதிக்கம் தலைவிரித்தாடியது பெண் அடக்குமுறை அதிகமாக இருந்தது. பெண்கள் கல்வி கற்கக் கூடாது, ஆண்களுக்கு இணையாக பணியாற்றக் கூடாது. குழந்தைத் திருமணக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பினார் பாரதி
“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”
என்று பெண்கள் விடுதலை கும்மி எனும் கவிதையில் பாடினார்.
பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும், கல்வி கற்க வேண்டும், ஆண்களுக்கு இணையாக பணிபுரிய வேண்டும், விரும்பியவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை சமூகத்தில் கூறியுள்ளார்.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமை தன்னை கொழுத்துவோம்” என்று பாடியவர் பாரதி.இது போன்ற பாடல்கள் பெண் சுதந்திரத்திற்கும் விதையாக அமைந்தது. பாரதி கண்ட புதுமை பெண்கள் இன்று தலைநிமிர்ந்து வாழ்வதற்கு பாரதி அன்று போராடினர்.
- தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தொலைநோக்கு கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவரது படைப்புகள் தமிழ் மொழியின் சிறந்த கவிதைகளில் சிலவாக பரவலாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டு போற்றப்படுகின்றன.
- பாரதியின் உடல்நிலை 1916 இல் மோசமடைந்தது, இவர் செப்டம்பர் 11, 1921 அன்று தனது 38 வயதில் இறந்தார். இவர் இந்தியாவின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராகவும் உண்மையான தேசிய வீரராகவும் நினைவுகூரப்படுகிறார். இவர் தனது எழுத்து மூலம் இந்திய சுதந்திர இயக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினார். பாரதியின் மரபு இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
- இவரது படைப்புகள் இன்றும் பரவலாக வாசிக்கப்பட்டு படிக்கப்படுகின்றன, மேலும் சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான இவரது அர்ப்பணிப்பு பலருக்கு உத்வேகமாக உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகவும் உண்மையான தேசிய வீரராகவும் இவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
- பாரதியாரின் வாழ்க்கையும் பணியும் மாற்றத்தைத் தூண்டுவதற்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி ஆகிய இலட்சியங்களை மேம்படுத்துவதற்கும் வார்த்தைகளின் சக்திக்கு சான்றாக நிற்கிறது. சுதந்திரம் மற்றும் சமூக நீதிக்கான இவரது அர்ப்பணிப்பு, அத்துடன் இவரது பாடல் அழகு மற்றும் உணர்ச்சித் தீவிரம் ஆகியவை அவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவராக ஆக்கியுள்ளன. இவர் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நபராகவும், தமிழ் மக்களுக்கு பெருமை மற்றும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் உள்ளார்.
2 thoughts on “பாரதியார் பற்றிய கட்டுரை | Bharathiyar Katturai In Tamil”
சிறுவயது முதலே பாரதியின் வாழ்கை வரலாறு என்னை சிலிற்பூட்ட செய்கிறது, அவன் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்வது இப்பிறவிக்கு கிடைத்த பாக்கியம், கவிராஜன் கதை, மற்றும் பாரதி முதல் மகாகவி வரை என்ற இரண்டு நூல்கள், நான் படித்து நெகிழ்ந்த நூல்கள்..
Leave a Comment Cancel reply
Save my name, email, and website in this browser for the next time I comment.
IMAGES
COMMENTS
8th tamil unit 1 Tamil essay - Naan virumbum kavingar - katturai also Read 8th tamil All units Book back Question and answers . நான் விரும்பும் கவிஞர் – பாவேந்தர் பாரதிதாசன். முன்னுரை : எங்கும் தமிழ்!
Apr 5, 2021 · நான் விரும்பும் கவிஞர் பாரதியார், நான் விரும்பும் கவிஞர் pdf, tamil katturai pdf, தமிழ் கட்டுரை
நான் விரும்பும் கவிஞர் பாரதியார் ' நாம் எல்லாம் பாரதி வழி வந்தவர்கள் ' - திரு.
Mar 26, 2022 · home வகுப்பு 8 தமிழ் 8 ஆம் வகுப்பு தமிழ் - இயல் 1 , கட்டுரை - நான் விரும்பும் கவிஞர் - பாரதிதாசன் / 8th tamil - eyal 1 - katturai - nan virumpum kavignar - bharathithasan
Jan 24, 2021 · Welcome to ealuvi, your ultimate destination for staying updated on the latest trends and entertainment buzz! Dive into a world where every day brings you fresh insights, captivating stories, and the hottest topics making waves across the globe.
Jun 24, 2021 · this site about god,svat21,Vennimuthu ayyanar,,kula deivam,amman,govt schemes,education,TNUSRB,TNPSC,letter writing in tamil,kaditham,10th,9th, letter
Nov 9, 2024 · முன்னுரை: தமிழுக்கு தொண்டாற்றிய பல போராட்ட வீரர்களில் பாரதி ...
Aug 28, 2022 · essay in english (19) hitech lab basic quiz (19) income tax calculator (13) mp3 (32) nmms-ntse-trust exam (30) online test வகுப்பு 10 (74) online test வகுப்பு 6 (14) online test வகுப்பு 7 (13) online test வகுப்பு 8 (12) online test வகுப்பு 9 (48) qr code video (25)
Feb 10, 2023 · பாரதியார் எழுதிய நூல்கள். பாரதியாரின் படைப்புகள் மிகவும் ...
Jul 21, 2020 · Agni siragugal is a book concerned with the autobiography of Dr. A.P.J. Abdul Kalam, the former president of India. the authors of this book were Dr. Abdul Kalam and his friend Mr. Arun Tivari. The original version of this book was written under the title ‘The Wings of Fire’ in English, This book was later translated in English under the ...